சென்னையில் வெளுத்து வாங்கும் மழை

Widespread whiteout rain in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.

சென்னையில் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. அதே போல் பல்லாவரம், திரிசூலம், சேலையூர், சிட்லபாக்கம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்பெண்ணாத்தூர், தண்டாரம்பட்டு, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, ஏந்தல் ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.

Chennai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe