சென்னையில் பரவலாக மழை!

 Widespread rain in Chennai!

சென்னையில் பல இடங்களில்பரவலாகப்பல இடங்களில் மிதமான மழை பொழிந்தது.

சென்னை போரூர், கொரட்டூர், வளசரவாக்கம்,விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், கோயம்பேடு, அம்பத்தூர்,நொளம்பூர்,வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பொழிந்தது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe