நீட்தேர்வுக்கான தேர்வுமையங்கள் ஒதுக்குவதில் தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வுமையங்கள்கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

kamal

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தமிழக மாணவர்களை நீட்தேர்வெழுத பல்வேறுமாநிலங்களுக்கு அலைக்கழிப்பது அநீதி என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தடிஜிட்டல் இணையதள யுகத்தில் இப்படி தமிழக ஏழைமாணவர்களை கேரளாவிற்கும், ராஜஸ்தானுக்கும் அலைக்கழிப்பது அநீதியான செயல் இங்கிருந்தே தமிழக மாணவர்கள் தேர்வெழுத அரசு ஆணையிட வேண்டும் எனவும் அந்த பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.