court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிசமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறைஆணையர் நேரில் ஆஜராகிகோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான சுற்றறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என நேரில் விளக்கம் தரவேண்டும்என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 18 ஆம் தேதி ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

Advertisment