Advertisment
ராஜசெல்வன் என்பவர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2013ம் ஆண்டில் இருந்து பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காதது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய பொது நூலகத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.