​dmdk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வருகின்ற மக்களவைதேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து கோயம்பேட்டிலுள்ளதேமுதிக தலைமை அலுவகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றுஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளை மாலைக்குள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

Advertisment