Advertisment

மாநிலங்களவை எம்பி பதவி யாருக்கு...?? தேமுதிகவின் எதிர்பார்ப்பும்...  எடப்பாடியின் பதிலும் !

திருச்சிமுக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டமுதல்வர் எடப்பாடி பழனிசாமிசெய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசியபொழுது, புதிய அணையின் கட்டுமானபணி இதுவரை 35 சதவிகிதம் முடிந்துள்ளது.அடுத்தாண்டு ஜனவரிக்குள் இந்த அணை கட்டுமானப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.டெல்லிவன்முறை பற்றி தெரியவில்லைஊடகத்தை பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிகிறது நாமதமிழகத்தைத்தான் பாக்கனும்என்றார்.

Advertisment

Who is the MP for the Rajya Sabha... Expectations of  dmdk... Edappadi's answer!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தேமுதிகபிரேமலதாமாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,

எல்லோருக்கும் பதவி கேட்க உரிமை உண்டு ஆனால் தலைமை கழகம் கூடிதான்யாருக்குபதவி எனமுடிவெடுக்கும் எனதெரிவித்தார்.

இன்று காலைதிருமணவிழா ஒன்றில்செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகபொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தையின் பொழுதேஇதுபற்றி பேசப்பட்டிருக்கிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை முதல்வர் தருவார்எனநம்புகிறோம் எனகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

thiruchy eps dmdk RajyaSabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe