Advertisment

தஞ்சைக்கு யார் மேயர்? அன்றே சொன்னது நக்கீரன்..! 

Who is the mayor of Tanjore?

Advertisment

தஞ்சை மாநராட்சியில் மேயர் பதவிக்கு திமுக சார்பில் இளந்தலைமுறைக்கே வாய்ப்பளிக்க உள்ளனர் என்றும் கட்சித் தலைவர் குடும்பத்துடன் ரொம்பவே நெருக்கமாக உள்ள சண்.ராமநாதன் தேர்வு செய்யப்படலாம் என்றும் அல்லது அதே போல கட்சித் தலைவர் குடும்பத்தில் மேலும் நெருக்கமாக இருந்து தஞ்சை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிறைமாதகக் கர்ப்பிணியாக இருந்த (தேர்தலுக்கு முன்பே ஆண்குழந்தை பிறந்தது) இளம் மருத்துவர் அஞ்சுகம் பூபதிக்கு கவுன்சிலர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் இவரையும் கட்சி தலைமை பரிசீலனையில் வைத்துள்ளதை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.

Who is the mayor of Tanjore?

அதே போல இன்று திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் சண்.ராமநாதன் மேயராகவும், அஞ்சுகம் பூபதி துணை மேயராகவும் அறிவித்துள்ளது.

Tanjore
இதையும் படியுங்கள்
Subscribe