கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

 who the 60 people Kamal Haasan said at the 'Kamal 60' show?

இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த விழாவில் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள்என கே பாலச்சந்தர், ரஜினிகாந்த்,கலைஞர், எம்ஜிஆர், சந்தானபாரதி, சங்கர், சுஜாதா, அனந்து, ஜெமினி, கிரேசி மோகன், நாகேஷ் ,வி.கேராமசாமி, ஸ்ருதி, அக்ஷரா, அம்மா அப்பா,தமிழர்கள் என இன்னும் பலபெயர்களைக் குறிப்பிட கமல்ஹாசன் இவர்கள் 60 பேரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள் என மேடையில் தெரிவித்தார்.

Advertisment