jkl

Advertisment

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடுஅரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று (09.08.2021) வெளியிடப்பட இருக்கிறது. காலை 11.30 மணிக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலைமை தெளிவாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.