Advertisment

10 கலை, அறிவியல் கல்லூரிகள் எங்கு அமைகின்றன? 

Where are the 10 Arts and Science Colleges located?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள 10 கலை, அறிவியல் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பைத்தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சென்னையில் கொளத்தூர், கீழ்ப்பாக்கத்தில் புதிதாகக் கலை, அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளன. தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம், திண்டுக்கல் மாவட்டம்- தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம்- அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம்- கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம்- திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம்- லால்குடி, தென்காசி மாவட்டம்- கடையம், நாமக்கல் மாவட்டம்- திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கலை. அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளன.

Advertisment

Tamilnadu tn govt govt arts and science college
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe