வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

Advertisment

whats app group issue cbi raid at chennai

ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சென்னையை சேர்ந்த வினோத் கண்ணா மற்றும் கோஷிமா ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத், மேற்குவங்கம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.