17 மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று தமிழகத்தில் வேலூரை தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும்,18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும்நடைபெற்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில்75.56 சதவிகிதம் வாக்குப்பதிவுநடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.