Advertisment

அதெல்லாம் இங்கே பொருந்தாது! - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 What he said does not apply here - Minister Jayakumar!

Advertisment

நேற்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமை தான் அறிவிக்கும் எனக் கூறியிருந்தார்.

 What he said does not apply here - Minister Jayakumar!

இந்தக் கருத்துக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னைராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,தமிழகத்தில் அதிகமாக தேர்தலில் வென்றது அதிமுக தான். அவர் கூறியது நம்முடைய மாநிலத்திற்கு பொருந்தாது. அவர் வேறு எந்த ஸ்டேட்டிற்கோசொல்கிறார்.நம்மைப் பொருத்தவரை தெளிவாக இருக்கிறது.நம்மாநிலத்தில் 10 தேர்தல்களில் ஏழு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த ஏழு தேர்தலிலும்பெரும்பான்மையோடு தான் ஜெயித்திருக்கிறோம்என்றார்.

admk jayakumar minister Prakash javatekar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe