Advertisment

சொந்த ஊருக்குச் செல்ல பாஸ் வாங்கும் மேற்குவங்கத் தொழிலாளர்கள்!

சென்னை சி2 யானைக்கவுனி காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல காவல் நிலையத்தில் பாஸ் பெருவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர்.

Advertisment
pass corona workers west bengal Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe