Advertisment

மூன்று இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்- வானிலை ஆய்வு மையம் தகவல்!

heat

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழகத்தில் 3 இடங்களில் சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சேலத்தில் அதிகபட்சமாக 102 டிகிரியாகவும், திருத்தணி, தர்மபுரியில் 101 டிகிரியாகவும், மதுரை வேலூரில் தலா 99 டிகிரியாகவும்,கோவை, திருச்சி,நாமக்கல்லில் 98 டிகிரியாகவும் வெயில் பதிவாகியுள்ளது.

Advertisment

பாளையங்கோட்டை,தொண்டியில் தலா 98 டிகிரியும்,சென்னையில் அதிகபட்சமாக 97 டிகிரியாகவும் வெயில் பதிவாகியுள்ளது.

HEAT weather
இதையும் படியுங்கள்
Subscribe