
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.
Advertisment
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன்தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், அம்பத்தூர், நொளம்பூர், செம்பரம்பாக்கம், அடையாறு, நந்தனம், ஆலந்தூர், மாம்பழம், சென்ட்ரல், புரசைவாக்கம், ஓட்டேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பொழிந்து வருகிறது.
Advertisment
Follow Us