மக்களவை தேர்தலில் தமிழகத்தில்திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
தலை வணக்கம் தமிழகமே!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்! தெரிவித்துள்ளார்.