Skip to main content

'ரஜினியிடம் ஆதரவு கேட்கவுள்ளோம்!' - ஹெச்.ராஜா! 

 

h raja

 

வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுகவினர் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல் தமிழக பாஜக தலைமையோ கூட்டணி முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடத் தலைமைதான் அறிவிக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், ஹெச்.ராஜா பேசுகையில், "இன்னும் பலர் பாஜகவில் இணைய உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்கவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !