Advertisment

விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு தினகரன் கோரிக்கை

TTV Dhinakaran AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM Deputy General Secretary.jpg

காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Advertisment
cricket fans Request Farmers Protest voice strength
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe