jayakumar

Advertisment

பாஜ.க. தலைவர்கள் அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்று கூறிவருவதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Advertisment

"கர்நாடகத்தில் வேண்டுமானாலும் நீங்கள் ஆட்சியமைக்கலாம். ஆனால் இங்கு தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் சூப்பர் சாம்பியன்கள். அதனால் ஜூனியர்கள் இங்கு எடுபடப்போவதில்லை. சாம்பியன்கள் இருக்கிறோம்." என அவர் தெரிவித்துள்ளார்.