Advertisment

நல்ல அதிமுக வேட்பாளரை தேர்வு செய்து வருகிறோம்!!- திண்டுக்கல் சீனிவாசன்

 We are choosing a good AIADMK candidate !! - Dindigul Srinivasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

Advertisment

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்வு செய்து வருகிறோம்.இடைத்தேர்தல் தள்ளிப்போகும் என்பது அனைத்துக்கட்சி சார்பிலான ஒரு எதிர்பார்ப்பு. திருவாரூர் இடைத்தேர்தலில்அமமுக ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே தவிர அமமுக எங்களுக்குஒரு பொருட்டே இல்லை என கூறினார்.

dindugal seenivasan byelection Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe