கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு தற்போது2500கனஅடியாகஉயர்ந்துள்ளது.

water

Advertisment

நேற்று முன்தினம், காவிரிமேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியத்தலின் பேரில்கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி காவிரியில்நீர் திறக்கப்பட்டது. அதன்படிகபினிஅணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீரும்திறக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் நீர்திறப்பு அளவு தற்போதுஅதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் அதே 500 கனஅடி நீர்தான் வெளியேற்றப்படுகிறது,கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தற்போது 2000 கனஅடி எனநீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 2500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisment