கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 855 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisment
கபினி அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீரும்திறக்கப்பட்டுள்ளது. காவிரிமேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி காவிரியில் தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.