Advertisment

தண்ணீர் லாரிகள் ஸ்டிரெய்க் வாபஸ்...

water lorry

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த மூன்று நாட்களாகதண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஸ்டிரெய்க் வாபஸ் பெறப்பட்டது.

Advertisment

நிலத்தடி நீர் எடுப்பதில் புதிதாக கொண்டுவந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டி நடந்த போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. இந்த புதிய விதி நீதிமன்ற உத்தரவு என்பதால்அரசு ஒரு குழுவை அமைத்துதான்விசாரிக்க முடியும் எனக்கூறியுள்ளது.பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதால் வாபஸ் பெறுகிறோம், இது தற்காலிகமான வாபஸ்தான். இவ்வாறு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

lorry strike
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe