நிலத்தடி எடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த விதிகளை கண்டித்து சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்றுமுதல் ஸ்டிரைக் நடக்கும் என அறிவித்தது. இந்நிலையில் அமைச்சர். எஸ்.பி. வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இது தற்காலிகமான வாபஸ்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.