karnataka

\

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கடந்த ஒருவாரமாகதொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாககர்நாடக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமாகிஅணைகளில் நீர் திறக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது இந்நிலையில் தற்போதுமழை பொழிவு குறைந்ததால்அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டுமேட்டூர் அணையின்நீர்மட்டம்- 120.21 அடியாகவும் நீர் இருப்பு-93.80 டிஎம்சியாகதற்போது உள்ளது.