/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/javuli-art.jpg)
ஈரோடு மாவட்டம் பெருந்துறைசிப்காட்டில்தனியாருக்குச்சொந்தமானமில்ஜவுளிஆலையிலிருந்துமுறைகேடாகக்குழாய்அமைத்துக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்துக்கடந்த 9 ஆம் தேதிமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து கழிவுநீரைச்சுத்திகரிப்பு செய்யாமல்சட்டவிரோதமாகக்கழிவு நீரை வெளியேற்றியே ஜவுளி ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெருந்துறைசிப்காட்டில்கடந்த 3 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை 7 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)