Advertisment

ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டாரா? ரஜினி தரப்பு விளக்கம்

raju

Advertisment

ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம்’’என்று தெரிவித்துள்ளார்.

rm

rajinjikanth raju magalingam
இதையும் படியுங்கள்
Subscribe