warrant for H. Raja ...

பாஜக முக்கிய பிரமுகரானஹெச்.ராஜாவுக்குபிடிவாரண்ட்உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

பாஜகவைசேர்ந்தஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில்இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளைஅவதூறாகப்பேசியதாகவழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில்ஹெச்.ராஜா ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்கஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்றம்பிடிவாரண்ட்உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

ஏற்கனவே புதுக்கோட்டையில்விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்றத்தை விமர்சித்துப்பேசியது, அண்மையில் பத்திரிகையாளர்களை விமர்சித்திருந்ததுஉள்ளிட்ட பல்வேறு சர்ச்சைப்பேச்சுகளுக்கு உரியவர் பாஜகவின்ஹெச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment