elephant

Advertisment

கோவை சின்னதடாகம் பகுதியில் 'மக்னா' யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வாயில் காயத்துடன், உணவு உட்கொள்ள முடியாமல் யானை சுற்றித் திரிவதாக தெரிவித்துள்ள வனத்துறை, விளைநிலங்களையும் வீடுகளையும் யானை சேதப்படுத்தி வரும்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.