கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, கீழ்பூவனிகுப்பம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி,அல்லிமுத்து (45). அந்த ஊரில் நேற்று இரவு பெய்த கனமழையால், வீட்டின் அருகே உள்ள நாகூரான் என்பவரின்சமையல் கொட்டாகையில் படுத்துள்ளார். அப்போது ராபட் என்பவரின் ஓட்டு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், அல்லிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி!
Advertisment