இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு. உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்..! (படங்கள்)

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் இருகட்டங்களாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாங்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம், மற்றும் அய்யப்பாக்கம் வாக்குச்சாவடிகளில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Election Tamilnadu Voting
இதையும் படியுங்கள்
Subscribe