




Published on 22/11/2020 | Edited on 22/11/2020
சென்னை தேனாம்பேட்டையில், எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்காளர் சிறப்பு முகாமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார். அப்போது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் புதிதாக பெயர் சேர்க்கும் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களிடம், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்தார்.