voter list name, correction update tamilnadu chief election officer said

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 13,16,921 பேர் மனு அளித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மொத்தம் 17.62 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14- ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.

Advertisment