திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 17 சுற்றுக்கள் எண்ணப்பட்ட நிலையில் 14 சுற்றுகளுக்கு மட்டுமே முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

election

கட்சி முகவர்களின் வாக்குவாதத்தால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.