Advertisment

வேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் !

"டிவிட்டரை" தினமும் பயன்படுத்துவோர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர் ஆவர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தினந்தோறும் அரசியல் சார்ந்த செய்திகள் , பொதுநலன் சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை தினமும் பதிவிட்டு வருகிறார். மேலும் இன்று டிவிட்டரில் ஒருவர் நடிகை கஸ்தூரி அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் ? அதில் எந்த கட்சிக்கு ஓட்டு போடணும் என்று கஸ்தூரியிடம் டிவிட்டர் வாயிலாக வினா எழுப்பினார். கேள்வியை எழுப்பியவர்களுக்கு உடனடியாக பதிலளித்த கஸ்தூரி அவர்கள் கட்சியை பார்த்து வாக்களிக்காதீர் என்றும் , நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.

Advertisment

actress kasturi twitter

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இவரின் கருத்துக்கு பலரும் டிவிட்டர் வாயிலாக பதிலளித்து வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தனது தேர்தல் விதிமுறைகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளை தொலைக்காட்சிகளிலோ அல்லது செய்திதாள்களிலோ விளம்பரங்கள் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சந்தோஷ், சேலம் .

Actress kasturi loksabha election2019 tamilcinema twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe