Advertisment

பசித்தோர்க்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்..! (படங்கள்)

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சாலையோர மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் உணவளிக்கும் செயலை பல தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அண்ணாசாலையில் உள்ள சாலையோர மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு அளித்தனர்.

Advertisment

Chennai Volunteers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe