Advertisment

தாறுமாறான தங்கம் விலை-வர்த்தக உலகில் பரபரப்பு

Volatile gold prices

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

சவரன் தங்கம் 70,000 ரூபாயை தொட்டுள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து கிராம் தங்கம் 8,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 70,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் 70 ஆயிரத்தை தங்கம் விலை கடந்துள்ளது.

Advertisment

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4,360 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Business gold rate Market
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe