Advertisment

உதயநிதி அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கு தொழிற் பயிற்சி! (படங்கள்)

நேற்று (29.09.2021) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கோசா மருத்துவமனை அரங்கத்தில் திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் தொழிற் பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி ஆகியோர் பங்கேற்று பயனாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்களை வழங்கினர்.

Advertisment

durga stalin udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe