Advertisment

வி.கே.டி. பாலன் காலமானார்!

VKT Balan passed away

மதுராடிராவல்ஸ்நிறுவனரும், கலைமாமணி விருது பெற்றவருமான வி.கே.டி. பாலன் சென்னையில் இன்று (11.11.2024) காலமானார். அவருக்கு வயது 70. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றுகாலமானதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இவரது இறுதிச் சடங்கு சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (12.11.2024) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மறைந்த வி.கே.டி. பாலன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் ஆவார். பயண சுற்றுலாத்துறையில் முன்னோடியாக விளங்கியவர் ஆவார். இவர்மதுராஇன்ஸ்டிடியூட்டையும்நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுபலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இவரதுமறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe