டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையைசெய்து வருகின்றனர். அந்த வகையில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில்அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Advertisment