Advertisment

திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க வர்த்தக அணி சார்பாக சாலைமறியல்!

vizhupuram vaanur bjp and vck issue

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து வானூர் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜன் தலைமையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 1 மணிக்கு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும்தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe