நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!

நடிகர் விவேக்கின் தயார் மணியம்மாள் (வயது 86) இன்று தற்போது மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

vivek

நாளை அவரது சொந்தவூரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விவேக்கின் தாயார் மறைவுக்கு அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

mother passed away vivek
இதையும் படியுங்கள்
Subscribe