நேற்று நடிகர் விவேக்தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்விட் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியது பின்வருமாறு...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vivekh.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_14.jpg)
அன்பு மாணவர்களே, குழந்தைகளே. இந்த கோடை விடுமுறையை மகிழ்வுடன் கழியுங்கள். நிறைய நீர் அருந்துங்கள். பெண் குழந்தைகளே நீங்கள் அம்மாவுடன் இணைந்து சமையல் பழகிக்கொள்ளுங்கள். ஆண் குழந்தைகளே நீங்கள் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பாருங்கள், அப்பா குடும்பத்திற்காக எப்படி உழைக்கிறார்என்று. உறவுகளை இன்னும் நெருக்கமாக்குங்கள்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பல கருத்துக்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிர்த்தும்வந்தவண்ணம் உள்ளன.
இவ்வாறு பல கருத்துக்கள் வந்த நிலையில் அதெற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், பதில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
  
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_7.jpg)