சம்சாரம் அது மின்சாரம்,மணல்கயிறு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான விசு. அண்மை காலங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவிசுஇன்று மாலை 5.30 மணிக்குகாலமானார்.அவருக்கு வயது 74.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இயக்குனர்கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனர் ஆனவர் நடிகர் விசு. நடிகர் ரஜினிகாந்த் உடன் மன்னன். உழைப்பாளி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் கதைஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.