சென்னை ஐயப்பன் கோவிலில் விஷு கொண்டாட்டம்..! (படங்கள்)

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாகவரும் சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாக கொண்டாடுகிறோம். இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதியானஇன்று தமிழ் மற்றும் மலையாள வருடப்பிறப்பையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் முழுவதும் விஷு கனிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Chennai tamil newyear
இதையும் படியுங்கள்
Subscribe