ஒரு கோடி ரூபாய் சேவை வரி காட்டாத வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜரானார்.

Advertisment

ஒரு கோடி ரூபாய் சேவை வரி செலுத்ததால் விஷாலுக்கு 2016ல் சேவை வரித்துறை அனுப்பியிருந்தது.தொடர்ந்து அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜர் ஆகாததால் விஷால் மீது சேவை வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார்.

Advertisment