style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (16.5.2018) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டம் 97 சதவிகித தேர்ச்சி பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.3 சதவிகித தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் 96.1 சதவிகித தேர்ச்சியில் 3வது இடத்தில் உள்ளது. 83.35 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.