var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தேவர் குருபூஜைக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.புதுப்பட்டியிலிருந்து பசும்பொன்னுக்கு 8 பேர் சென்ற கார் (TN 55 AR 7290) விருதுநகர் மாவட்டம்- அருப்புக்கோட்டை வட்டம்- ஆர் .கல்லுமடம் கிராம எல்லைக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை- சாயல்குடி சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. காரில் இருந்த 8 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.